வீடு / சமையல் குறிப்பு / கீரை காலிபிளவர் ஃப்ரை

Photo of Keerai cauliflower fry by kamala shankari at BetterButter
480
2
0.0(0)
0

கீரை காலிபிளவர் ஃப்ரை

Jul-21-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை காலிபிளவர் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty and crispy snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் 1 கப்
  2. நறுக்கிய கீரை 1 கப்
  3. கடலைமாவு 1 கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள் தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. மைதா மாவு 1 கப்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  2. கீரை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  3. காலிஃப்ளவர் கீரையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா கடலைமாவு அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்