வீடு / சமையல் குறிப்பு / வெங்காய கொத்சு

Photo of Onion kothsh by kamala shankari at BetterButter
509
2
0.0(0)
0

வெங்காய கொத்சு

Jul-22-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய கொத்சு செய்முறை பற்றி

Tasty easy and quick.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி சிறு எலுமிச்சை அளவு
  2. சின்ன வெங்காயம் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  6. மல்லி இலை சிறிது
  7. எண்ணெய் தாளிக்க
  8. கறிவேப்பிலை சிறிது
  9. வெல்லம் 1 துண்டு

வழிமுறைகள்

  1. புளி வெந்நீரில் போட்டு ஊறவைத்து கரைத்து கொள்ளவும்
  2. சின்ன வெங்காயம் நீளமான நறுக்கி கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கொள்ளவும்
  4. சின்ன வெங்காயம் சேர்த்து வதங்கியதும் புளி கரைசல் ஊற்றவும்
  5. உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தும் வெல்லம் சேர்த்து கலக்கவும்
  6. பின் கடலைமாவு கரைசல் ஊற்றி கட்டி ஆனதும் இறக்கவும்
  7. மல்லி இலை தூவி சூடான பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்