BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Yummy maggi

Photo of Yummy maggi by Reshma Babu at BetterButter
218
5
0(0)
0

Yummy maggi

Jul-22-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Yummy maggi செய்முறை பற்றி

மேகி என்றால் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • మ్యాగీ
  • తేలికైనవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. Family pack maggi 1 pocket
  2. வெங்காயம் 2
  3. தக்காளி பழம் 2
  4. பீன்ஸ் 5
  5. கேரட் 2
  6. மேகி மசாலா 4 pocket
  7. மல்லி இலைகள்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் வதங்கியவுடன் கேரட் பீன்ஸை சேர்த்து வதக்கவும்
  2. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  3. இதனுடன் உப்பு மற்றும் மேகி மசாலா பாக்கெட்டில் போட்டுக் கிளறவும்
  4. பிறகுமேகியை போட்டு வேகவிடவும்
  5. மேகி நன்கு வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்
  6. சுவையான yummy maggi ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்