Photo of Veg sandwich by selva sankari at BetterButter
380
2
0.0(0)
0

சாண்ட்விச்

Jul-22-2018
selva sankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாண்ட்விச் செய்முறை பற்றி

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வெஜ் சாண்ட்விச் தயாரிப்பது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தயிர் ஒரு கப்
  2. ரவை அரை கப்
  3. வெங்காயம் சிறிதாக நறுக்கியது
  4. தக்காளி சிறிதாக நறுக்கியது
  5. கேரட் துருவியது
  6. பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவு பட்டர்

வழிமுறைகள்

  1. தயிர் மற்றும் ரவையை தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
  2. நறுக்கி வைத்த பொருட்களை தயார் செய்து கொள்ளவும்
  3. பிரெட் துண்டுகளை விருப்பமான வடிவில் கட் செய்து கொள்ளவும்
  4. பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி கேரட் துருவல் ஒன்றன்பின் ஒன்றாக மாவில் கலந்து கொள்ளவும்
  5. பின்பு தவாவில் சிறிது பட்டர் சேர்த்து சூடாக்கி கொள்ளவும்
  6. கலந்து வைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  7. பின்பு தவாவில் துண்டுகளை எடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை நன்றாக தடவி சமமாக எடுத்துக் கொள்ளவும்
  8. பின்பு சிறிது சிறிதாக நெய் சேர்த்தோ அல்லது பட்டர் சேர்த்து வேக விட்டு திருப்பிப் போடவும்
  9. இப்பொழுது இதர கலப்படமில்லாத veg sandwich தயார்........

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்