வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பகோடா

Photo of Onion pakOda by கமலாஸ் tech at BetterButter
535
4
0.0(0)
0

வெங்காய பகோடா

Jul-22-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பகோடா செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 2-1/2 கரண்டி
  2. அரிசி மாவு 1 கரண்டி
  3. காரப்பொடி 1/2 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. பச்சை மிளகாய் 1
  6. வெங்காயம் 1
  7. கறிவேப்பிலை 1 கொத்து
  8. எண்ணை பொறிக்க

வழிமுறைகள்

  1. வெங்காயம் நீளமாக நறுக்கவும்
  2. பச்சை மிளகாய் நறுக்கி உப்பு சேர்க்கவும்
  3. நன்றாக பிசையவும்
  4. தண்ணீர் விட்டுக்கொள்ளும்
  5. கடலமாவு, அரிசி மாவு ,காரப்பொடி,காய்ந்த எண்ணை 1/2 கரண்டி ஊற்றி பிசையவும்
  6. தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துகொள்ளவும்
  7. நன்றாக பிசயவும்
  8. எண்ணை காய வைத்து சின்னதாக கிள்ளி போட்டு பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்