வீடு / சமையல் குறிப்பு / வரகு தயிர் சாதம்

Photo of Kodo millet curd rice by shyamala devi at BetterButter
270
2
0.0(0)
0

வரகு தயிர் சாதம்

Jul-22-2018
shyamala devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு தயிர் சாதம் செய்முறை பற்றி

சிறு தானிய உணவை இப்படியும் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி 250 கிராம்
  2. பால் 300 மில்லி
  3. தயிர் 50 மில்லி
  4. மாதுளை 1
  5. வெண்ணெய் 25 கிராம்
  6. திராட்சை தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து, குக்கரில் உப்புvகுழைய வேகவைக்கவும்
  2. சிறிது நேரம் ஆறிய பின் காய்ச்சிய பால் சேர்த்து கிளற வேண்டும்.பின் வெண்ணெய்,தயிர் சேர்த்து கிளற வேண்டும்.
  3. பரிமாறுவதற்கு முன் பழங்களை சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்