Photo of milk kova by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
696
3
0.0(0)
0

பால் கோவா

Jul-23-2018
Dhanalakshmi Sivaramakrishnan
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கோவா செய்முறை பற்றி

எளிமையான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 லிட்டர்
  2. சக்கரை 200 கிராம்
  3. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. பால் திரிய ஆரம்பிக்கும் போது சக்கரை போட்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  2. கடாயில் பிடிக்க கூடாது
  3. இறுதியாக ஒரு ஏலக்காயை பொடி செய்து தூவி இரக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்