வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் புளி கூட்டு

Photo of Brinjal puli kuttu by கமலாஸ் tech at BetterButter
986
2
0.0(0)
0

கத்திரிக்காய் புளி கூட்டு

Jul-23-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் புளி கூட்டு செய்முறை பற்றி

ஆல் purpose

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரி 1/4 கிலோ
  2. வெந்த துவரம் பருப்புப்1/2 கப்
  3. சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. பெருங்காயம் சிறிது
  6. புளி தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன்
  7. வெல்லம் சிறிது
  8. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  9. தாளிக்க .தேங்காயெண்ணை 1,ஸ்பூன்,கடுகு, உ.பருப்பு
  10. கறிவேப்பிலை 1 கொத்து
  11. துருவின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்திரி பொடியாக நறுக்கவும்
  2. தண்ணீரில் போட்டு உப்பு ,சாம்பார் பொடி போட்டு,பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும்
  3. கொஞ்சம் கொதித்ததும் வெல்லம் ,புளி தண்ணீர் சேர்க்கவும்
  4. பின் வெந்த பருப்பு ,தேங்காய் சேர்த்து அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  5. கடுகு ,உ.பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்