வீடு / சமையல் குறிப்பு / பூண்டு மிளகு ரசம்

Photo of Garlic pepper rasam by கமலாஸ் tech at BetterButter
403
2
0.0(0)
0

பூண்டு மிளகு ரசம்

Jul-23-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு மிளகு ரசம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. உப்பு தேவைக்கு
  3. மிளகு 1 டீஸ்பூன்
  4. சீரகம்1/2 டீஸ்பூன்
  5. து.பருப்பு 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் சிறிது
  7. பூண்டு 10 - 15 பல்
  8. கறிவேப்பிலை 1 கொத்த்ஜு
  9. தாளிக்க நெய்,கடுகு

வழிமுறைகள்

  1. கொஞ்சம் தண்ணீரில் பூண்டை வேகவிடவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு அதிலேயே புளி தண்ணீர் ,உபு ,பெருங்காயம் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
  3. மிளகு,சீரா,து.பருப்பு மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து போடவும்
  4. 5 நிமிடம் கழித்து வேண்டிய தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கவும்
  5. கடுகு தாளித்து கறிவேப்பிலை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்