Photo of Banana milkshake by Reshma Babu at BetterButter
669
4
0.0(0)
0

Banana milkshake

Jul-23-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Banana milkshake செய்முறை பற்றி

மில்க் ஷேக் என்றால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள் பனானா மில்க் ஷேக் குடித்தால் குழந்தைகளின் எடை கூடுதலாகும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. செவ்வாழைப் பழம் 1
  2. சர்க்கரை 3 டீஸ்பூன்
  3. பால் 1 டம்ளர்
  4. மில்க் க்ரீம் அரை டம்ளர்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழைப்பழம் சீனி பால் எடுத்துக் கொள்ளவும்
  2. இதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. இதனுடன் க்ரீமை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கிளாஸில் ஊற்றி பரிமாறலாம்
  5. ஆரோக்கியமான பனானா மில்க் ஷேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்