Photo of Potato stew by Niveditha Nivi at BetterButter
501
3
4.0(1)
0

Potato stew

Jul-23-2018
Niveditha Nivi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 4
  2. 2 பெரிய வெங்காயம் நீள நீளமாக நறுக்கியது
  3. பச்ச மிளகாய் நான்கு
  4. சிறு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. முதலாம் மற்றும் இரண்டாம் தேங்காய்ப்பால்
  7. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்குடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வேக வைக்கவும்
  2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதனுடன் இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  3. இறுதியாக முதலாம் தேங்காய் பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Jul-24-2018
Anuradha Asokan   Jul-24-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்