Photo of Kesari by Revathi Reva at BetterButter
618
3
0.0(0)
0

கேசரி

Jul-23-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

எப்போதும் உடனடியாக செய்யும் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. நெய்+கோல்ட்வின்னர் 3/4 கப்
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி 10
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. கேசரி பவுடர்.

வழிமுறைகள்

  1. சர்க்கரையுடன் 3 பங்கு தண்ணீர், ஏலக்காய், கேசரி கலர் சேர்த்து கொதிக்கவிடவும்
  2. பேனில் நெய்+ கோல்ட்வின்னர் இரண்டையும் ஊற்றவும். முந்திரி, ரவை இரண்டும் சேர்த்து 10நிமிடம் சிம்மில் வறுக்கவும்.
  3. நன்கு வறுத்ததும் கொதிக்கும் சர்க்கரை நீரை சேர்க்கவும்
  4. நன்கு கலந்து வேகவிடவும். பின் 5 நிமிடம் தட்டு போட்டு மூடி வேக விடவும். நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்
  5. எளிமையான கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்