வீடு / சமையல் குறிப்பு / கற்றாழை வத்த குழம்பு

Photo of Aloevera curry by Sathya Vijay at BetterButter
502
3
0.0(0)
0

கற்றாழை வத்த குழம்பு

Jul-23-2018
Sathya Vijay
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கற்றாழை வத்த குழம்பு செய்முறை பற்றி

கற்றாழை வத்த குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கற்றாழைக்கு பெரியது 4
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. நல்லெண்ணெய் 50 கிராம்
  5. புளி 1 எலுமிச்சை அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  7. மிளகாய் பொடி 5 ஸ்பூன்
  8. பூண்டு 10 பல்
  9. மணத்தக்காளி வத்தல் 2 ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. வெந்தயம் 1 ஸ்பூன்
  12. கருவேப்பிலை 1 கொத்து
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பின் வெந்தயம் கருவேப்பிலை பூண்டு மணத்தக்காளி வத்தல் சேர்த்து வதக்கவும்.
  2. பின் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிய கற்றாழையை சேர்த்து வதங்கிய பின் உப்பு மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு புளி கரைசலை ஊற்றி கொதித்த பின் இறக்கவும். சுவையான கற்றாழை குழம்பு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்