வீடு / சமையல் குறிப்பு / இரால் பிரியாணி

Photo of Prawn Biriyani by Reshma Babu at BetterButter
212
3
0.0(0)
0

இரால் பிரியாணி

Jul-23-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இரால் பிரியாணி செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் இறால் பிரியாணி விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் 500 கிராம்
  2. சீரக சம்பா அரிசி அரைப்படி
  3. எண்ணெய் 200
  4. பெரிய வெங்காயம் 4
  5. தக்காளிப்பழம் 5
  6. பச்சை மிளகாய் 5
  7. மல்லி புதினா இலைகள்
  8. பட்டை 1 கிராம்பு 1 ஏலக்காய்1
  9. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  10. தயிர் 100
  11. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  12. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு கிளறவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி மல்லி புதினா இலைகள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மிளகாய்ப்பொடி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி தயிர் சேர்த்து நன்கு கிளறவும்
  6. பிறகு இறால் போட்டு நன்கு கிளறவும்
  7. பிறகு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் கழுவி வைத்த அரிசியை போட்டு வேகவிடவும்
  8. அரிசியை முக்கால் வேக்காடு வெந்தவுடன் அதன்மேல் நெய் மற்றும் மல்லி புதினா இலைகள் தூவி பத்து நிமிடம் தம்மில் வைக்கவும்
  9. சுவையான இறால் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்