Photo of Chicken Ghee roast by Athilakshmi Maharajan at BetterButter
314
3
0.0(0)
0

Chicken Ghee roast

Jul-23-2018
Athilakshmi Maharajan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  2. காய்ந்த மிளகாய் 12
  3. மிளகு ஒரு தேக்கரண்டி
  4. சீரகம் ஒரு தேக்கரண்டி
  5. தனியா 2 தேக்கரண்டி
  6. தயிர் ஒரு கப்
  7. நெய் 4 மேஜைக்கரண்டி
  8. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  10. சிக்கன் அரை கிலோ

வழிமுறைகள்

  1. மசாலா அரைப்பதற்கு
  2. காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. அதே வாணலியில் தனியா சீரகம் சோம்பு மிளகு ஆகியவற்றை வெறுமனே வறுத்துக் கொள்ளவும்
  4. இத்துடன் ஒரு துண்டு இஞ்சியையும் 7 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்
  5. இத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
  6. அரைத்த மசாலாவை நன்கு கழுவி சுத்தம் செய்த அரைக்கிலோ சிக்கனுடன் கலந்து ஊற வைக்கவும்
  7. அந்த மசாலாவுடன் ஒரு கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  8. ஒரு கனமான கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவும்
  9. அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போடவும்
  10. சிக்கன் நன்றாக வறுபட்டு வெந்து சுருள வரும் வரை வதக்கவும்
  11. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்