வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் சாதம்

Photo of Kovakkai sadam by kamala shankari at BetterButter
238
2
0.0(0)
0

கோவக்காய் சாதம்

Jul-23-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் சாதம் செய்முறை பற்றி

Tasty healthy and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. பொரிய வெங்காயம் 1
  3. கோவக்காய் 100 கிராம்
  4. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வெங்காயம் கோவக்காய் மெலிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு தாளித்து கொள்ள வேண்டும்
  3. வெங்காயம் தேங்காய் இதனுடன் சேர்த்து வதக்கவும்
  4. பச்சை வாடை போனதும் கோவக்காய் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்
  5. எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
  6. இதனை சாதத்துடன் கலந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்