வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் குருமா

Photo of Vegetable kuruma by kamala shankari at BetterButter
255
2
0.0(0)
0

வெஜிடபிள் குருமா

Jul-23-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

Easy healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 1 கப்
  2. பீட்ரூட் 1 கப்
  3. பீன்ஸ் 1 கப்
  4. தக்காளி 1
  5. உருளைக்கிழங்கு 2
  6. நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 கப்
  7. தேங்காய் 1/2 கப்
  8. பூண்டு 3 பல்
  9. பச்சை மிளகாய் 4
  10. சின்ன வெங்காயம் 6
  11. பட்டை ! துண்டு
  12. பெருஞ்சீரகம் ! தேக்கரண்டி
  13. முந்திரி சிறிது
  14. உப்பு தேவையான அளவு
  15. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. காய்கறி சிறு கட்டங்களாக நறுக்கி கொள்ளவும்
  2. காய்கறி குக்கரில் 1 விசில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. தேங்காய் பூண்டு பச்சை மிளகாய் பட்டை முந்திரி பெருஞ்சீரகம் சின்ன வெங்காயம் எடுத்து கொள்ள வேண்டும்
  4. இதை நைசாக அரைக்கவும்
  5. காய்கறி வெந்தவுடன் அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  6. நன்கு கொதித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்