வீடு / சமையல் குறிப்பு / காளிப்பிஃளவர் ப்ரை

Photo of Cauliflower fry by kamala shankari at BetterButter
249
2
0.0(0)
0

காளிப்பிஃளவர் ப்ரை

Jul-23-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளிப்பிஃளவர் ப்ரை செய்முறை பற்றி

Eazy4

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளிபாஃளவர் 1
  2. எண்ணெய் 5 தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  6. கரம்மசாலா ! தேக்கரண்டி
  7. கடுகு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காளிபாஃளவர் சிறு பூவாக நறுக்கி தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  2. ஆறியதும் மிளகாய் தூள் கரம்மசாலா சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் சற்று எண்ணெய் கூடுதலாக ஊற்றி காளிபாஃளவர் சேர்த்து வதக்கவும்
  4. நன்கு பொரிந்து வெந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்