வீடு / சமையல் குறிப்பு / 10 நிமிட பால்கோவா

Photo of 10 min Palkova by Athilakshmi Maharajan at BetterButter
385
2
0.0(0)
0

10 நிமிட பால்கோவா

Jul-23-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

10 நிமிட பால்கோவா செய்முறை பற்றி

பால்கோவா வெறும் பத்து நிமிடத்தில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் பவுடர் ஒன்றரை கப்
  2. பால் கால் கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. தயிர் 3 மேஜைக்கரண்டி
  5. நெய் 4 மேஜைக்கரண்டி
  6. முந்திரி அல்லது பாதாம் எட்டு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரி அல்லது பாதாமை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அதே வாணலியில் பால் பவுடரை போட்டு நன்றாக கிளறவும்.
  3. அதில் கால் கப் பாலை ஊற்றி நன்றாக கிளறவும்.
  4. பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. பாதி நெய்யை ஊற்றி நன்றாக கிளறவும்.
  6. பாதி தயிரை ஊற்றி நன்றாக கிளறவும்.
  7. நன்கு சுருண்டு வரும் போது மீதி தயிரையும் நெய்யையும் ஊற்றவும்.
  8. பால்கோவா நன்கு சுருண்டு வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
  9. வறுத்து வைத்துள்ள பாதாமை அதில் சேர்க்கவும்.
  10. இப்போது அருமையான பால்கோவா அதுவும் பத்து நிமிடத்தில் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்