வீடு / சமையல் குறிப்பு / மசாலா சுண்டல்

Photo of Masala sundal by kamala shankari at BetterButter
361
2
0.0(0)
0

மசாலா சுண்டல்

Jul-23-2018
kamala shankari
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா சுண்டல் செய்முறை பற்றி

Tasty and chilli

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டக்கடலை சுண்டல் 1 கப்
  2. எண்ணெய் தாளிக்க
  3. கடுகு 1/2 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை சிறிது
  5. வெங்காயம் 1
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லி இலை சிறிது
  8. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  10. மசாலா தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலை 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. குக்கரில் 4 விசில் வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் சுண்டல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  5. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்