வீடு / சமையல் குறிப்பு / கொத்து புரோட்டா மசாலா

Photo of Parotta masala by Reshma Babu at BetterButter
309
4
0.0(0)
0

கொத்து புரோட்டா மசாலா

Jul-23-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்து புரோட்டா மசாலா செய்முறை பற்றி

பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரோட்டா 3
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன்
  5. மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. மேகி மசாலா பொடி ஒரு பாக்கெட்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. மல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. முதலில் பரோட்டாவை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  3. மிளகாய்ப் பொடி மஞ்சள் தூள் கரம் மசாலா பொடி மேகி மசாலா பொடி உப்பு சேர்த்துக் கிளறவும்
  4. இதில் சிறிதளவு தண்ணீர் கொதிக்க விடவும்
  5. பிறகு நறுக்கிய பரோட்டாவை அதில் போட்டு கிளறவும்
  6. நன்கு கிளறிய உடன் 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும் பிறகு மல்லி இலை தூவி பரிமாறவும்
  7. சுவையான பரோட்டா மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்