வீடு / சமையல் குறிப்பு / ஆம் கா பன்னா

Photo of Aam kaa pannaa by Adhi Venkat at BetterButter
191
4
0.0(0)
0

ஆம் கா பன்னா

Jul-23-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆம் கா பன்னா செய்முறை பற்றி

மாங்காயில் ஒரு ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நார்த் இந்தியன்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் - 2
  2. வெல்லம் - 1/2 கப்
  3. கறுப்பு உப்பு - 1 ஸ்பூன்
  4. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
  5. புதினா - சிறிதளவு

வழிமுறைகள்

  1. மாங்காயைத் தோலுடன் குக்கரில் வேகவிடவும்.
  2. வெந்த மாங்காயின் தோலை எடுக்கவும்..
  3. விழுதை மிக்சி ஜாரில் போடவும்.
  4. அதனுடன் வெல்லம், கறுப்பு உப்பு, சீரகத்தூள், புதினா சேர்க்கவும்..
  5. நன்கு அரைத்து எடுக்கவும்.
  6. இரண்டு ஸ்பூன் விழுதை தம்ளரில் போட்டு தண்ணீர் சேர்க்கவும்..
  7. நன்கு கலந்து ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்..
  8. சுவையான ஆம் கா பன்னா தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்