வீடு / சமையல் குறிப்பு / கிறிஸ்பி கார்ன்

Photo of crispy corn by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
360
3
0.0(0)
0

கிறிஸ்பி கார்ன்

Jul-23-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிறிஸ்பி கார்ன் செய்முறை பற்றி

கானில் செய்யப்படும் ஒரு ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  2. இரண்டு கப் தண்ணீர்
  3. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கானை தனித்தனியாக உதிர்த்து வைக்கவும்
  2. கார்னை சூடான நீரில் 4 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  3. வேக வைத்த கானை தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்
  4. இதனுடன் சோளமாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்
  5. கலந்து வைத்துள்ள கானை சூடான எண்ணெயில் பொறிக்கவும் கார்ன் வெடிக்கும் பார்த்து சமைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்