வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி Pakoda

Photo of Crispy pakoda by Reshma Babu at BetterButter
361
5
0.0(0)
0

கிரிஸ்பி Pakoda

Jul-23-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி Pakoda செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 400 கிராம்
  2. பெரிய வெங்காயம் 3
  3. கருவேப்பிலை
  4. மல்லி புதினா இலைகள்
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் 3
  7. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. பச்சரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பூண்டுப் பல்லை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு பவுலில் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை பச்சை மிளகாய் மல்லி புதினா இலைகள் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. இதனுடன் மிளகாய் பொடி பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு நன்கு பிசையவும்
  6. தண்ணீர் தெளித்து தெளித்து நன்கு பிசையவும்
  7. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பக்கோடா மாவை எடுத்து அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  8. அடுப்பை மீடியமாக வைத்து பொரித்து எடுக்கவும்
  9. சுவையான மொறுமொறு பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்