வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பக்கோடா/பஜ்ஜி

Photo of Cabbage pakkoda/baji by Krishnasamy Vidya Valli at BetterButter
661
5
0.0(0)
0

முட்டைகோஸ் பக்கோடா/பஜ்ஜி

Jul-24-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பக்கோடா/பஜ்ஜி செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபி. விரத நாட்களில் மாலை காபியுடன் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் -11/2 கப்
  2. கடலைமாவு -1/3 கப்
  3. அரிசி மாவு -2 மேஜைக்கரண்டி
  4. உப்பு 3/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி 3/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  7. கான் பிளவர் -2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  9. இஞ்சி ஒரு சிறிய துண்டு - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  10. பச்ச மிளகாய் 1 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் (எண்ணெய் தவிர) சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  3. சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்