வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி | Homemade Sambar Powder in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  2nd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Homemade Sambar Powder recipe in Tamil,வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி, BetterButter Editorial
வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடிBetterButter Editorial
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

5064

0

Video for key ingredients

 • Sambhar Powder

வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி recipe

வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Homemade Sambar Powder in Tamil )

 • சிவப்பு மிளகாய் 1/4 கிலோ
 • மல்லி - 1/2 கிலோ
 • மஞ்சள் தூள் - 50 கிராம்
 • கடலை பருப்பு - 50 கிராம்
 • துவரம் பருப்பு - 100 கிராம்
 • மிளகு (கருப்பு, முழுசு) - 50 கிராம்
 • சீரகம் - 25 கிராம்
 • வெந்தயம் - 50 கிராம்
 • அரிசி (பச்சரிசி) விருப்பம் சார்ந்தது - 1 தேக்கரண்டி

வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி செய்வது எப்படி | How to make Homemade Sambar Powder in Tamil

 1. அனைத்துப் பொருள்களையும் வறுத்து ஆறவிடவும்.
 2. அரைத்து ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

Reviews for Homemade Sambar Powder in tamil (0)