வீடு / சமையல் குறிப்பு / எள்ளு உருண்டை

Photo of Til Ladoo / Sesame Ladoo by Ramya Sambandam at BetterButter
783
4
0.0(0)
0

எள்ளு உருண்டை

Jul-24-2018
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எள்ளு உருண்டை செய்முறை பற்றி

எள்ளு மற்றும் வெல்லம் வைத்து செய்யப்படும் தின் பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெல்லம் முக்கால் கப்
  2. எள்ளு ஒரு கப்
  3. நெய் சிறிதளவு
  4. முந்திரி தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளை நன்கு வறுத்துக் கொள்ளவும்
  2. வறுத்த எள்ளை ஒரு பாத்திரத்தில் ஆற விடவும்
  3. ஆரிய எள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு கோரகோரவென்று போடிக்கவும்
  4. அதே மிக்ஸி ஜாரில் எள்ளுடன் வெல்லத்தை சேர்த்து நன்றாக பொடிக்கவும்
  5. ஒன்றாகப் பொடித்த எள் மற்றும் வெல்லத்தை கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  6. கையில் நெய் சிறிது எடுத்து தடவிக் கொண்டு அவைகளை உருண்டையாகப் பிடித்து கொள்ளவும்
  7. சுவை மற்றும் ஆரோக்கியம் மிகுந்த எள்ளு உருண்டை தயார் அவைகளை பாக்ஸில் வைத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்