வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி லால் மூர்க்

Photo of Rajasthani laal murg by Asheera Haja at BetterButter
461
2
2.0(0)
0

ராஜஸ்தானி லால் மூர்க்

Jul-24-2018
Asheera Haja
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜஸ்தானி லால் மூர்க் செய்முறை பற்றி

சுவயும் ,எளித்துமான ராஜஸ்தானி கோழி கறி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ராஜஸ்தான்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் துண்டுகள் 1 kg
  2. நறுக்கிய வெங்காயம் 3
  3. மிளகாய் தூள் 2 tbsp
  4. மசஞ்சல் தூள் 1/2tsp
  5. ஜீரகம் 1 tsp
  6. பெரிஞ்சீரகம் 1 tsp
  7. கரம் மசாலா 1 tsp
  8. தக்காளி 2
  9. மல்லி இலை ஒரு கை நிறைய
  10. தயிர் 1 tbsp
  11. எண்ணெய் 1/2cup
  12. எலுமிச்ச சாறு 1 tsp

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளில் சிறிதளவு மிளகாய் தூள்,மஞ்சல் தூள் ,எலுமிச்சை சாறு போட்டு நன்றாக விரவி ஊற வைக்கவும்..
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளே மேலோட்டமாக 5 நிமிடம் வறுத்து எடுக்கவும்
  3. மிக்ஸியில் இஞ்சி பூண்டு,ஜீரகம்,பெரிஞ்சீரகம்,மிளகாய் பொடி,கரம் மசாலா சேர்த்து மைபோல் அரேயத் எடுக்கவும்
  4. சிக்கன் பொரித்து எடுத்த கடாயில் வெங்காயம் மட்டும் தக்காளி போட்டு என்னை தெளியும் வரை வதக்கவும்
  5. பிறகு மல்லி இலை, அரேத்த மசாலா சேர்த்து வதக்கவும்
  6. பிறகு அர வேக்காட பொரித்த சிக்கன் மட்டும் தயிர் சேர்த்து வதக்கி... தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  7. சுவையான ராஜஸ்தானி லால் சிக்கன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்