வீடு / சமையல் குறிப்பு / இறால் வறுவல்

Photo of Prawn fry by Rabia Hamnah at BetterButter
156
2
0.0(0)
0

இறால் வறுவல்

Jul-24-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் வறுவல் செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யக்கூடிய இறால் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் 350 கிராம்
  2. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  3. சிக்கன் 65 தூள் 2 ஸ்பூன்
  4. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. சோளமாவு-2 ஸ்பூன்
  7. கடலை மாவு 2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  11. வதக்க:
  12. சின்ன வெங்காயம் 25 பொடியாக நறுக்கியது
  13. கறிவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. இறாலுடன் எண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்
  2. பின்பு எண்ணெயை காய வைத்து இறாலை பொரித்து எடுக்கவும்
  3. பின்பு மீதமுள்ள எண்ணெயில் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. தேவைக்கு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
  5. பின்பு பொரித்த இறாலை சேர்த்து பிரட்டவும்
  6. பின்பு எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு கொத்து மல்லி இலை சேர்த்து இறக்கவும்
  7. சூடான சாதத்துடன் சப்பாத்தி தோசை போன்றவற்றுடனும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்