வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி அல்வா

Photo of Radish halwa by kamala shankari at BetterButter
932
1
0.0(0)
0

முள்ளங்கி அல்வா

Jul-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி அல்வா செய்முறை பற்றி

Tasty and sweet. Helps to remove water from pregnent ladies legs and hands.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய முள்ளங்கி 1 கப்
  2. பனங்கற்கண்டு 1 கப்
  3. நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்தே முள்ளங்கி துருவல் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
  2. வெந்த முள்ளங்கியை மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்
  3. பணங்கற்கண்டு மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  4. பணங்கற்கண்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும்
  5. கம்பி பதம் வந்ததும் முள்ளங்கி விழுதை போட்டு கிளறவும்
  6. கெட்டியானதும் தேவையான நெய் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்
  7. தட்டில் நெய் தடவி கொட்டி வில்லைகள் போட்டு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்