Photo of Opos Mysore pak by saranya sathish at BetterButter
1698
4
0.0(1)
0

Opos Mysore pak

Jul-24-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 100 கிராம்
  2. நெய் 120ml
  3. தண்ணீர் 60 ml
  4. சர்க்கரை 200 கிராம்
  5. எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடலை மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கவும்.
  2. ஒரு ட்ரேயில் முழுவதும் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரை அடுப்பில் வைத்து சர்க்கரை தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் குக்கரை உடனடியாக திறந்து கடலை மாவு கலவையை சேர்த்து சற்று வேகமாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  4. பின் இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
  5. 15 நிமிடம் நன்றாக செட் ஆனதும் துண்டுகள் போடவும்.
  6. பின் அரை மணி நேரம் கழித்து கட் செய்த துண்டுகளை பிரித்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jayanthi kadhir
Oct-09-2018
Jayanthi kadhir   Oct-09-2018

I tried this recipe which came out well. Thanks for this method

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்