BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வடை

Photo of Medhu vadai by Swarna Vijayakumaar at BetterButter
614
2
0(0)
0

வடை

Jul-24-2018
Swarna Vijayakumaar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வடை செய்முறை பற்றி

ஈஸி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்து 250 கிராம்
  2. இட்லி அரிசி 100 கிராம்
  3. சோம்பு 1 ஷ்பூன்
  4. சின்ன வெங்காயம் 1 கப்
  5. உப்பு தேவைக்கு
  6. ப.மிளகாய் 5 ( காரத்திற்கேற்ப)
  7. கறிவேப்பிலை ஒரு ஆர்க்
  8. மல்லி தலை
  9. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுந்தையும் அரிசியையும் தனி தனியே ஊறவைக்கவும்.
  2. மிக்சியில் உளுந்தை கெட்டியாக அரைக்கவும்.
  3. அரிசியோடு ப.மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மல்லி,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடைகளை தட்டி சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்