வீடு / சமையல் குறிப்பு / கர்ட் ஆனியன் ரெய்தா

Photo of Curd Onion Raita by Shabana Sajudeen at BetterButter
950
1
0.0(0)
0

கர்ட் ஆனியன் ரெய்தா

Jul-24-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கர்ட் ஆனியன் ரெய்தா செய்முறை பற்றி

நாம் விசேஷ நாட்களில் செய்யும் பிரியாணிக்கு மிகப் பொருத்தமான சைட் டிஷ் கர்ட் ஆனியன் ரைத்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 4
  2. கருவேப்பிலை சிறிதளவு
  3. கொத்தமல்லி சிறிதளவு
  4. பச்சைமிளகாய் 3
  5. கேரட் 1
  6. உப்பு
  7. தேங்காய் ஒரு துண்டு
  8. இஞ்சி ஒரு துண்டு

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி, துருவிய கேரட், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. பின்னர் தயிர், அரைத்த தேங்காய் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்