வீடு / சமையல் குறிப்பு / புதினா கொத்தமல்லி சட்னி

Photo of Mint Coriander Chutney by Shabana Sajudeen at BetterButter
415
1
0.0(0)
0

புதினா கொத்தமல்லி சட்னி

Jul-24-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

விசேஷ நாட்களில் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக உதவும் கொத்தமல்லி புதினா சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
  2. புதினா இலை 1 கைப்பிடி
  3. கருவேப்பிலை 1 கைப்பிடி
  4. சின்ன வெங்காயம் 10
  5. தேங்காய் 1 கை
  6. பச்சை மிளகாய் 5
  7. புளி சிறிது
  8. இஞ்சி 1 துண்டு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நாம் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்
  2. சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்