BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / pav bhaji

Photo of pav bhaji by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
0
2
0(0)
0

பாவ் பாஜி

Jul-24-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

பிரட்டில் தயாரிக்கப்படும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவ் பன்
  2. வெண்ணெய் தேவையான அளவு
  3. உருளைக்கிழங்கு 4
  4. தக்காளி-3
  5. பச்சை பட்டாணி ஒரு கப்
  6. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
  7. சீரகம் அரை டீஸ்பூன்
  8. பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  10. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. பாவ்பாஜி மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு தக்காளி பச்சை பட்டாணி சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
  2. வெந்த காய்களை நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும்
  4. வெண்ணெயுடன் வெங்காயம் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  5. அடுத்து பூண்டு விழுது சேர்க்கவும்
  6. அடுத்து மிளகாய் தூள் பாவ்பாஜி மசாலா தூள் சேர்த்து கலக்கவும்
  7. இதனுடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்
  8. பின்பு மசித்து வைத்த காய்கறி கலவையை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்
  9. உப்பு கொத்தமல்லித் தழை சிறிது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்
  10. பாவ் பன்னை வெண்ணெயை தடவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  11. பாவ் பண்ணுடன் மசாலா எலுமிச்சம்பழம் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்