பாவ் பாஜி | pav bhaji in Tamil

 • Photo of pav bhaji by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

0

0

About pav bhaji Recipe in Tamil

பாவ் பாஜி

பாவ் பாஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make pav bhaji in Tamil )

 • பாவ் பன்
 • வெண்ணெய் தேவையான அளவு
 • உருளைக்கிழங்கு 4
 • தக்காளி-3
 • பச்சை பட்டாணி ஒரு கப்
 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
 • சீரகம் அரை டீஸ்பூன்
 • பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
 • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
 • கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
 • உப்பு தேவைக்கேற்ப
 • பாவ்பாஜி மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
 • கொத்தமல்லி இலை சிறிது

பாவ் பாஜி செய்வது எப்படி | How to make pav bhaji in Tamil

 1. ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு தக்காளி பச்சை பட்டாணி சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
 2. வெந்த காய்களை நன்றாக மசித்துக் கொள்ளவும்
 3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும்
 4. வெண்ணெயுடன் வெங்காயம் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
 5. அடுத்து பூண்டு விழுது சேர்க்கவும்
 6. அடுத்து மிளகாய் தூள் பாவ்பாஜி மசாலா தூள் சேர்த்து கலக்கவும்
 7. இதனுடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்
 8. பின்பு மசித்து வைத்த காய்கறி கலவையை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்
 9. உப்பு கொத்தமல்லித் தழை சிறிது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்
 10. பாவ் பன்னை வெண்ணெயை தடவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்
 11. பாவ் பண்ணுடன் மசாலா எலுமிச்சம்பழம் வைத்து பரிமாறவும்

Reviews for pav bhaji in tamil (0)