வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை சாதம்

Photo of Kondakadalai sadam by kamala shankari at BetterButter
837
1
0.0(0)
0

கொண்டக்கடலை சாதம்

Jul-24-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை சாதம் செய்முறை பற்றி

Easy and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 2 கப்
  2. கருப்பு கொண்டக்கடலை 1/2 கப்
  3. தேங்காய் பால் 2 கப்
  4. பெரிய வெங்காயம் 2
  5. தக்காளி 3
  6. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. தனியா தூள் 1 தேக்கரண்டி
  9. கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. நெய் 1 தேக்கரண்டி
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலையை முந்தைய நாள் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் தக்காளி மெலிதாக நறுக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் அனைத்து தூள்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. பின் தேங்காய் பால் தண்ணீர் அரிசி சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்