Photo of Ghee pulao by Shabana Sajudeen at BetterButter
307
1
0.0(0)
0

கீ புலாவ்

Jul-24-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீ புலாவ் செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ருசியான சாப்பாடு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 டம்ளர்
  2. பெரிய வெங்காயம் 2
  3. கருவேப்பிலை
  4. கொத்தமல்லி இலை
  5. புதினா
  6. பட்டை 2
  7. ஏலக்காய் 2
  8. பிரியாணி இலை 1
  9. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  10. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் தேங்காய் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை பிரியாணி இலை ஏலக்காய் போட்டு நன்கு வதக்கவும்
  2. பின்னர் கருவேப்பிலை புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  3. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின்னர் வதக்கிய கலவையுடன் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை போட்டு விசில் விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்