வீடு / சமையல் குறிப்பு / Dhaba style பனீர் கிரேவி

Photo of Dhaba Style Paneer Gravy by Athilakshmi Maharajan at BetterButter
373
1
0.0(0)
0

Dhaba style பனீர் கிரேவி

Jul-24-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Dhaba style பனீர் கிரேவி செய்முறை பற்றி

வெங்காயமே இல்லாமல் பத்து நிமிடத்தில் பனீர் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் 200 கிராம்
  2. தக்காளி 4 அரைத்தது
  3. பால் கால் கப்
  4. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  6. தனியாத்தூள் 4 டீஸ்பூன்
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  9. ஃப்ரெஷ் கிரீம் ஒரு டீஸ்பூன்
  10. சமையல் எண்ணெய் 4 டீஸ்பூன்
  11. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை ஒரு கட்டு பொடியாக அரிந்தது

வழிமுறைகள்

  1. பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. மூன்று தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பனீர் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. அதே கடாயில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்
  5. வறுத்து வைத்துள்ள பனீரை அதில் சேர்க்கவும்
  6. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. அரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் சேர்க்கவும்
  8. கரம் மசாலா தூளை சேர்க்கவும்
  9. தேவையான உப்பை சேர்க்கவும்
  10. எண்ணெய் கசியும் வரை நன்றாக கொதிக்க விடவும்
  11. கால் கப் பாலை அதில் சேர்க்கவும்
  12. ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்
  13. நன்றாக கலந்து விடவும்
  14. மேலே கிரீம் ஊற்றி அலங்கரிக்கவும்
  15. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்