வீடு / சமையல் குறிப்பு / காஜு பேடா / முந்திரி பேடா

Photo of KAJU PEDA / CASHEW PEDA by Athilakshmi Maharajan at BetterButter
550
0
0.0(0)
0

காஜு பேடா / முந்திரி பேடா

Jul-24-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஜு பேடா / முந்திரி பேடா செய்முறை பற்றி

பண்டிகைக்கால எளிய இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முந்திரிப் பருப்பு - ஒரு கப்
  2. பால் பவுடர் - 2 டீஸ்பூன்
  3. கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
  4. நெய் ஒரு டீஸ்பூன்
  5. பால் தேவைக்கேற்ப
  6. முந்திரி அல்லது பாதாம் துண்டுகள் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. முந்திரிப் பருப்பை மிக்சியில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்
  2. சிறிதளவு பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு நான்ஸ்டிக் கடாயில் அரைத்த முந்திரி விழுது கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. ஓரங்களில் ஒட்டாமல் சுருள வதங்கும்போது பால் பவுடரை அதில் சேர்க்கவும்
  5. அந்தக் கலவையை ஒரு நெய் தடவிய தட்டில் இறக்கவும்
  6. ஆறிய பின்னர் சிறிய பேடாக்களை செய்யவும்
  7. பேடா நடுவில் பாதாம் அல்லது முந்திரி துண்டுகளை அலங்காரத்திற்காக வைக்கவும்
  8. சுலபமான சுவையான முந்திரி பேடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்