வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பஜ்ஜி

Photo of Bajji by Swarna Vijayakumaar at BetterButter
388
1
0.0(0)
0

புடலங்காய் பஜ்ஜி

Jul-24-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் - 1
  2. கடலை மாவு - அரை கப்
  3. பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயதூள் - அரை தேக்கரண்டி
  6. சோம்புதூள் - அரை தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  8. உப்பு - தேவைக்கு
  9. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. புடலங்காயை நடுத்தரமான அளவில் நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
  2. கடலைமாவு,அரிசிமாவு,மிளகாய்தூள்,சோம்பு,பெருங்காயம்,உப்பு ,இஞ்சி விழுது அனைத்தயும் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய புடலங்காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்