வீடு / சமையல் குறிப்பு / தென் இந்திய மசாலா சேர்த்த பாஸ்தா

Photo of South Indian style pasta by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
29
1
0.0(0)
0

தென் இந்திய மசாலா சேர்த்த பாஸ்தா

Jul-24-2018
Dhanalakshmi Sivaramakrishnan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தென் இந்திய மசாலா சேர்த்த பாஸ்தா செய்முறை பற்றி

தென் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யும் பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் 2 மேஜை கரண்டி
  2. சீரகம் 1 மேஜை கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
  4. வெங்காயம் நறுக்கியது 1
  5. தக்காளி பொடியாக 2 நறுக்கியது
  6. கேரட் , பீன்ஸ் , உருளை , பொடியாக நறுக்கியது
  7. பாஸ்தா 1 கப்
  8. உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள்
  9. மல்லி இலை

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை சூடான தண்ணீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்
  2. அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டால் பாஸ்தா ஒட்டிக்கொள்ளாது
  3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , போடு
  4. அடுத்து வெங்காயம்
  5. அடுத்து இஞ்சி பூண்டு விழுது
  6. அடுத்து தக்காளி
  7. தக்காளி நன்கு வதங்கியதும்
  8. மஞ்சள் , உப்பு , மிளகாய பொடி போடவும்
  9. அடுத்து காய்கள் போட்டு மூடி வைக்கவும்
  10. காய்கள் வெந்ததும் பாஸ்தாவை போட்டு லேசாக கிளறவும்
  11. மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்