Photo of Masala vadai by Revathi Reva at BetterButter
241
0
0.0(0)
0

மசாலா வடை

Jul-24-2018
Revathi Reva
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா வடை செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்தமான வடை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைபருப்பு 1/2 கிலோ
  2. வெங்காயம் 4
  3. பச்சைமிளகாய் 4
  4. பூண்டு 1
  5. சோம்பு 1ஸ்பூன்
  6. எண்ணெய்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. கடலைபருப்பு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீர் இல்லாமல் கரகரப்பாக அரைக்கவும். நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தோலுடன் தட்டி சேர்த்த பூண்டு, சோம்பு, உப்பு, கருவேப்பிலை சேர்த்து பிசையவும்.
  3. கடாயில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்