வீடு / சமையல் குறிப்பு / அவல் வெல்லம் லட்டு

Photo of poha laddu by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
407
1
0.0(0)
0

அவல் வெல்லம் லட்டு

Jul-24-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் வெல்லம் லட்டு செய்முறை பற்றி

சுவையான எளிமையான ஆரோக்கியமான லட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் ஒரு கப்
  2. வெல்லம் அரை கப்
  3. ஏலக்காய் 1
  4. சுக்கு 1 துண்டு
  5. நெய் 50 கிராம்
  6. முந்திரி , திராட்சை

வழிமுறைகள்

  1. அவல் , வெல்லம் , ஏலம் , சுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. நெய் சூடாக்கி அதில் முந்திரி , திராச்சை போடவும்
  3. சூடான நெய்யை அரைத்ததுடன் சேர்த்து லட்டு பிடிக்கவும்
  4. லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்