வீடு / சமையல் குறிப்பு / தோசை மாவு வெங்காயம் பஜ்ஜி

Photo of Dosa batter onion baji by Balajayasri Dhamu at BetterButter
402
0
0.0(0)
0

தோசை மாவு வெங்காயம் பஜ்ஜி

Jul-24-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை மாவு வெங்காயம் பஜ்ஜி செய்முறை பற்றி

தோசை மாவு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கடலை மாவு 3ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் தூள்1ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தோசைமாவு கடலை மாவு உப்பு மிளகாய் தூள் சேர்த்துதண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  2. வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்
  3. வாணலியில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்கவும்
  4. இப்போது சுவையான தோசை மாவு வெங்காயம் பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்