Photo of pori arisi by shadiqah hasana at BetterButter
962
2
0.0(0)
0

பொரி அரிசி

Jul-24-2018
shadiqah hasana
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரி அரிசி செய்முறை பற்றி

அருமையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 2 கப்
  2. தேங்காய்துருவல் 2 கப்
  3. சர்க்கரை 1 1/2 கப்
  4. வேர்க்கடலை 1/2 கப்
  5. வெள்ளை எள் 1/4 கப்
  6. நெய் 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியை சூடு படுத்தி அரிசியை சிறிமு சிறிதாக போட்டு வறுக்கவும்
  2. தீயை ஹை ப்ளேபில் வைத்து கை விடாமல் கிளறினால்தான் அரிசி நன்கு உப்பி பொரியும்
  3. வேர்கடலையை வறுத்து தோலுறிக்கவும்
  4. எள ளையும் பொரியும் வரை வெறும் வாடலியில் வறுத்து ஆறிய பிறகு டப்பாவில் சேமித்து வைக்கவும் ஒரு மாதமானாலும் கெடாது
  5. தேவைப்படும் பொழுது ஒரு கப் வறுத்த அரிசி கடலை எள் சேர்த்த கலவைக்கு ஒன்றரை கப் தேங்காய் துருவல் முக்கால் கப் சர்க்கரை மூன்று டீஸ்பூன் நெய் சேர்த்து கையால் பிசைந்து கலகலகவும்
  6. வறுத்த அரிசுயையும் சேர்த்து நன்கு பிசைந்து கிண்ணஙகளில் நிரப்பி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்