வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மில்க் ஷேக்

Photo of Chocolate milkshake with Hide n Seek biscuits by Athilakshmi Maharajan at BetterButter
633
2
0.0(0)
0

சாக்லேட் மில்க் ஷேக்

Jul-25-2018
Athilakshmi Maharajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் மில்க் ஷேக் செய்முறை பற்றி

ஒரு இனிமையான மில்க் ஷேக் - சாக்லேட் பிஸ்கட்களை வைத்து தயாரிக்கப்படுவது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஹைட் அண்ட் சீக் பிஸ்கட்டுகள் 10
  2. பொடித்த சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  3. குளிர்ந்த பால் 2 கப்
  4. பால் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. கொக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன்
  6. ஃப்ரெஷ் கிரீம் ஒரு டீஸ்பூன்
  7. சாக்லெட் சாஸ் அலங்கரிப்பதற்கு
  8. சாக்லேட் சிப்ஸ் அலங்கரிப்பதற்கு
  9. ஐஸ் கட்டிகள் எட்டு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் பால், ஹைட் அண்ட் சீக் பிஸ்கட், கொக்கோ பவுடர், பால் பவுடர், பொடித்த சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்
  2. ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. இத்துடன் ஐஸ்கட்டிகளைப் போட்டு நன்றாக நுரை வரும் வரை அரைக்கவும்
  4. ஒரு கண்ணாடி தம்ளரில் விளிம்புகளில் சாக்லெட் சாஸ் ஊற்றி தயாரித்து மில்க் ஷேக்கை அதில் நிரப்பவும்
  5. மில்க் ஷேக் மேலே சாக்லேட் சிப்ஸ் களை அலங்காரத்திற்காக தூவவும்
  6. இப்பொழுது கண்ணைக் கவரும் மிகச் சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்