வீடு / சமையல் குறிப்பு / இளநீர் சர்பத்

Photo of Coconut sarbath by Niveditha Nivi at BetterButter
754
0
0.0(0)
0

இளநீர் சர்பத்

Jul-25-2018
Niveditha Nivi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் சர்பத் செய்முறை பற்றி

ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் ஒரு கப்
  2. இளநீர் தேங்காய் ஒரு கப் பொடிப் பொடியாக நறுக்கியது
  3. நன்னாரி சர்பத் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இளநீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றவும்
  2. அது சர்ப்பத்தை கீரை சேர்த்துக் கலக்கவும்
  3. அதனை ஒரு டம்ளரில் மாற்றி அதன் மேலே வெட்டி வைத்திருக்கும் தேங்காயை போடவும்
  4. இளநீர் சர்பத் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்