வீடு / சமையல் குறிப்பு / அரிசி புட்டு

Photo of Rice puttu by Balajayasri Dhamu at BetterButter
792
1
0.0(0)
0

அரிசி புட்டு

Jul-25-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி புட்டு செய்முறை பற்றி

அரிசி மாவு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. தேங்காய் துருவல்3தேக்கரண்டி
  3. உப்பு அரை டீஸ்பூன்
  4. எண்ணெய்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வறுத்தஅரிசி மாவு உப்பு கொஞ்சம் வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  2. மாவு சற்று கெட்டியாக வரும் போது கையில் ஒரு பிடி பிடித்தால் கெட்டியாக இருக்க வேண்டும்
  3. உதிர்த்தால் உதிர வேண்டும் இதுவே புட்டு மாவு பதம்
  4. குக்கரில் தண்ணீர் ஊற்றி புட்டு குழாய் எண்ணெய் தேய்த்து மாவு கொஞ்சம் தேங்காய் துருவல் 1தேக்கரண்டி பின்னர் மாவை சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  5. பின்னர் குழாயில் இருந்து புட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்