வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் போளி

Photo of Coconut poli by Balajayasri Dhamu at BetterButter
287
1
0.0(0)
0

தேங்காய் போளி

Jul-25-2018
Balajayasri Dhamu
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் போளி செய்முறை பற்றி

தேங்காய் பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு250கிராம்
  2. எண்ணெய் 2தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. தேங்காய் துருவல்1 கப்
  5. முந்திரி5பொடித்தது
  6. சக்கரைதேவையான அளவு
  7. நெய்தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மாவில் உப்பு எண்ணெய் ஊற்றி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மைதா 1மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில். நெய் விட்டு முந்திரி பொடித்தது சேர்த்து வறுக்கவும்
  4. பின்னர் தேங்காய் துறுவல் சேர்த்துநன்றாக வறுத்து கொண்டு சக்கரை சேர்த்து கொள்ள வேண்டும்
  5. அவை ஆறியதும் உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்
  6. உருண்டை யை மைதாவில் வைத்து உருட்டி கொண்டு
  7. ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தேய்த்து உருண்டை தட்டி கொள்ள வேண்டும்
  8. பின்னர் தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்
  9. நெய் விட்டு திருப்பி போட்டு கொண்டு தட்டில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்